Sign in
Sign in
Sign in
Select Language

82. Surah Al-Infitar, Tamil Translation

The Cleaving

Read the complete Surah Al-Infitar with its Tamil translation by Jan Trust Foundation.

Info
In the Name of Allah—the Most Compassionate, Most Merciful
82:1
اذا السماء انفطرت ١
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتْ ١
إِذَا
ٱلسَّمَآءُ
ٱنفَطَرَتۡ
١
வானம் பிளந்து விடும்போது
Tafsirs
Lessons
Reflections
82:2
واذا الكواكب انتثرت ٢
وَإِذَا ٱلْكَوَاكِبُ ٱنتَثَرَتْ ٢
وَإِذَا
ٱلۡكَوَاكِبُ
ٱنتَثَرَتۡ
٢
நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது-
Tafsirs
Lessons
Reflections
82:3
واذا البحار فجرت ٣
وَإِذَا ٱلْبِحَارُ فُجِّرَتْ ٣
وَإِذَا
ٱلۡبِحَارُ
فُجِّرَتۡ
٣
கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,
Tafsirs
Lessons
Reflections
82:4
واذا القبور بعثرت ٤
وَإِذَا ٱلْقُبُورُ بُعْثِرَتْ ٤
وَإِذَا
ٱلۡقُبُورُ
بُعۡثِرَتۡ
٤
கப்றுகள் திறக்கப்படும் போது,
Tafsirs
Lessons
Reflections
82:5
علمت نفس ما قدمت واخرت ٥
عَلِمَتْ نَفْسٌۭ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ ٥
عَلِمَتۡ
نَفۡسٞ
مَّا
قَدَّمَتۡ
وَأَخَّرَتۡ
٥
ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்தது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.
Tafsirs
Lessons
Reflections
82:6
يا ايها الانسان ما غرك بربك الكريم ٦
يَـٰٓأَيُّهَا ٱلْإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلْكَرِيمِ ٦
يَٰٓأَيُّهَا
ٱلۡإِنسَٰنُ
مَا
غَرَّكَ
بِرَبِّكَ
ٱلۡكَرِيمِ
٦
மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?
Tafsirs
Lessons
Reflections
82:7
الذي خلقك فسواك فعدلك ٧
ٱلَّذِى خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ٧
ٱلَّذِي
خَلَقَكَ
فَسَوَّىٰكَ
فَعَدَلَكَ
٧
அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்.
Tafsirs
Lessons
Reflections
82:8
في اي صورة ما شاء ركبك ٨
فِىٓ أَىِّ صُورَةٍۢ مَّا شَآءَ رَكَّبَكَ ٨
فِيٓ
أَيِّ
صُورَةٖ
مَّا
شَآءَ
رَكَّبَكَ
٨
எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.
Tafsirs
Lessons
Reflections
82:9
كلا بل تكذبون بالدين ٩
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِٱلدِّينِ ٩
كـَلَّا
بَلۡ
تُكَذِّبُونَ
بِٱلدِّينِ
٩
இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.
Tafsirs
Lessons
Reflections
82:10
وان عليكم لحافظين ١٠
وَإِنَّ عَلَيْكُمْ لَحَـٰفِظِينَ ١٠
وَإِنَّ
عَلَيۡكُمۡ
لَحَٰفِظِينَ
١٠
நிச்சயமாக, உங்கள் மீது பாது காவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.
Tafsirs
Lessons
Reflections
82:11
كراما كاتبين ١١
كِرَامًۭا كَـٰتِبِينَ ١١
كِرَامٗا
كَٰتِبِينَ
١١
(அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.
Tafsirs
Lessons
Reflections
82:12
يعلمون ما تفعلون ١٢
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ١٢
يَعۡلَمُونَ
مَا
تَفۡعَلُونَ
١٢
நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.
Tafsirs
Lessons
Reflections
82:13
ان الابرار لفي نعيم ١٣
إِنَّ ٱلْأَبْرَارَ لَفِى نَعِيمٍۢ ١٣
إِنَّ
ٱلۡأَبۡرَارَ
لَفِي
نَعِيمٖ
١٣
நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
Tafsirs
Lessons
Reflections
82:14
وان الفجار لفي جحيم ١٤
وَإِنَّ ٱلْفُجَّارَ لَفِى جَحِيمٍۢ ١٤
وَإِنَّ
ٱلۡفُجَّارَ
لَفِي
جَحِيمٖ
١٤
இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.
Tafsirs
Lessons
Reflections
82:15
يصلونها يوم الدين ١٥
يَصْلَوْنَهَا يَوْمَ ٱلدِّينِ ١٥
يَصۡلَوۡنَهَا
يَوۡمَ
ٱلدِّينِ
١٥
நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.
Tafsirs
Lessons
Reflections
82:16
وما هم عنها بغايبين ١٦
وَمَا هُمْ عَنْهَا بِغَآئِبِينَ ١٦
وَمَا
هُمۡ
عَنۡهَا
بِغَآئِبِينَ
١٦
மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.
Tafsirs
Lessons
Reflections
82:17
وما ادراك ما يوم الدين ١٧
وَمَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ١٧
وَمَآ
أَدۡرَىٰكَ
مَا
يَوۡمُ
ٱلدِّينِ
١٧
நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவிப்பது எது?
Tafsirs
Lessons
Reflections
82:18
ثم ما ادراك ما يوم الدين ١٨
ثُمَّ مَآ أَدْرَىٰكَ مَا يَوْمُ ٱلدِّينِ ١٨
ثُمَّ
مَآ
أَدۡرَىٰكَ
مَا
يَوۡمُ
ٱلدِّينِ
١٨
பின்னும் - நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவிப்பது எது?
Tafsirs
Lessons
Reflections
82:19
يوم لا تملك نفس لنفس شييا والامر يوميذ لله ١٩
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌۭ لِّنَفْسٍۢ شَيْـًۭٔا ۖ وَٱلْأَمْرُ يَوْمَئِذٍۢ لِّلَّهِ ١٩
يَوۡمَ
لَا
تَمۡلِكُ
نَفۡسٞ
لِّنَفۡسٖ
شَيۡـٔٗاۖ
وَٱلۡأَمۡرُ
يَوۡمَئِذٖ
لِّلَّهِ
١٩
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.
Tafsirs
Lessons
Reflections

End of Chapter

Next Surah: Al-MutaffifinTafsir of Surah Al-Infitar
Read More
83. Al-MutaffifinThe Defrauding
Next
81. At-TakwirThe Overthrowing
Previous
ExploreMy Quran

Achieve Your Quran Goals

Track Streaks, Create Custom Goals,
Stay Consistent

Set a Custom Goal
Next Surah: Al-MutaffifinTafsir of Surah Al-Infitar

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran Space
Quran.ai
Quran Audio
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute