Sign in
Sign in
Sign in
Select Language

88. Surah Al-Ghashiyah, Tamil Translation

The Overwhelming

Read the complete Surah Al-Ghashiyah with its Tamil translation by Jan Trust Foundation.

Info
In the Name of Allah—the Most Compassionate, Most Merciful
88:1
هل اتاك حديث الغاشية ١
هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ ١
هَلۡ
أَتَىٰكَ
حَدِيثُ
ٱلۡغَٰشِيَةِ
١
சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
Tafsirs
Lessons
Reflections
88:2
وجوه يوميذ خاشعة ٢
وُجُوهٌۭ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ ٢
وُجُوهٞ
يَوۡمَئِذٍ
خَٰشِعَةٌ
٢
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
Tafsirs
Lessons
Reflections
88:3
عاملة ناصبة ٣
عَامِلَةٌۭ نَّاصِبَةٌۭ ٣
عَامِلَةٞ
نَّاصِبَةٞ
٣
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
Tafsirs
Lessons
Reflections
88:4
تصلى نارا حامية ٤
تَصْلَىٰ نَارًا حَامِيَةًۭ ٤
تَصۡلَىٰ
نَارًا
حَامِيَةٗ
٤
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
Tafsirs
Lessons
Reflections
88:5
تسقى من عين انية ٥
تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍۢ ٥
تُسۡقَىٰ
مِنۡ
عَيۡنٍ
ءَانِيَةٖ
٥
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
Tafsirs
Lessons
Reflections
88:6
ليس لهم طعام الا من ضريع ٦
لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍۢ ٦
لَّيۡسَ
لَهُمۡ
طَعَامٌ
إِلَّا
مِن
ضَرِيعٖ
٦
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
Tafsirs
Lessons
Reflections
88:7
لا يسمن ولا يغني من جوع ٧
لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍۢ ٧
لَّا
يُسۡمِنُ
وَلَا
يُغۡنِي
مِن
جُوعٖ
٧
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது.
Tafsirs
Lessons
Reflections
88:8
وجوه يوميذ ناعمة ٨
وُجُوهٌۭ يَوْمَئِذٍۢ نَّاعِمَةٌۭ ٨
وُجُوهٞ
يَوۡمَئِذٖ
نَّاعِمَةٞ
٨
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
Tafsirs
Lessons
Reflections
88:9
لسعيها راضية ٩
لِّسَعْيِهَا رَاضِيَةٌۭ ٩
لِّسَعۡيِهَا
رَاضِيَةٞ
٩
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
Tafsirs
Lessons
Reflections
88:10
في جنة عالية ١٠
فِى جَنَّةٍ عَالِيَةٍۢ ١٠
فِي
جَنَّةٍ
عَالِيَةٖ
١٠
உன்னதமான சுவர்க்கச் சோலையில்-
Tafsirs
Lessons
Reflections
88:11
لا تسمع فيها لاغية ١١
لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةًۭ ١١
لَّا
تَسۡمَعُ
فِيهَا
لَٰغِيَةٗ
١١
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
Tafsirs
Lessons
Reflections
88:12
فيها عين جارية ١٢
فِيهَا عَيْنٌۭ جَارِيَةٌۭ ١٢
فِيهَا
عَيۡنٞ
جَارِيَةٞ
١٢
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
Tafsirs
Lessons
Reflections
88:13
فيها سرر مرفوعة ١٣
فِيهَا سُرُرٌۭ مَّرْفُوعَةٌۭ ١٣
فِيهَا
سُرُرٞ
مَّرۡفُوعَةٞ
١٣
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
Tafsirs
Lessons
Reflections
88:14
واكواب موضوعة ١٤
وَأَكْوَابٌۭ مَّوْضُوعَةٌۭ ١٤
وَأَكۡوَابٞ
مَّوۡضُوعَةٞ
١٤
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
Tafsirs
Lessons
Reflections
88:15
ونمارق مصفوفة ١٥
وَنَمَارِقُ مَصْفُوفَةٌۭ ١٥
وَنَمَارِقُ
مَصۡفُوفَةٞ
١٥
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
Tafsirs
Lessons
Reflections
88:16
وزرابي مبثوثة ١٦
وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ ١٦
وَزَرَابِيُّ
مَبۡثُوثَةٌ
١٦
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
Tafsirs
Lessons
Reflections
88:17
افلا ينظرون الى الابل كيف خلقت ١٧
أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ١٧
أَفَلَا
يَنظُرُونَ
إِلَى
ٱلۡإِبِلِ
كَيۡفَ
خُلِقَتۡ
١٧
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
Tafsirs
Lessons
Reflections
88:18
والى السماء كيف رفعت ١٨
وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ ١٨
وَإِلَى
ٱلسَّمَآءِ
كَيۡفَ
رُفِعَتۡ
١٨
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
Tafsirs
Lessons
Reflections
88:19
والى الجبال كيف نصبت ١٩
وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ١٩
وَإِلَى
ٱلۡجِبَالِ
كَيۡفَ
نُصِبَتۡ
١٩
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
Tafsirs
Lessons
Reflections
88:20
والى الارض كيف سطحت ٢٠
وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ٢٠
وَإِلَى
ٱلۡأَرۡضِ
كَيۡفَ
سُطِحَتۡ
٢٠
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
Tafsirs
Lessons
Reflections
88:21
فذكر انما انت مذكر ٢١
فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌۭ ٢١
فَذَكِّرۡ
إِنَّمَآ
أَنتَ
مُذَكِّرٞ
٢١
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
Tafsirs
Lessons
Reflections
88:22
لست عليهم بمصيطر ٢٢
لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ٢٢
لَّسۡتَ
عَلَيۡهِم
بِمُصَيۡطِرٍ
٢٢
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
Tafsirs
Lessons
Reflections
88:23
الا من تولى وكفر ٢٣
إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ٢٣
إِلَّا
مَن
تَوَلَّىٰ
وَكَفَرَ
٢٣
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
Tafsirs
Lessons
Reflections
88:24
فيعذبه الله العذاب الاكبر ٢٤
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ ٢٤
فَيُعَذِّبُهُ
ٱللَّهُ
ٱلۡعَذَابَ
ٱلۡأَكۡبَرَ
٢٤
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
Tafsirs
Lessons
Reflections
88:25
ان الينا ايابهم ٢٥
إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ ٢٥
إِنَّ
إِلَيۡنَآ
إِيَابَهُمۡ
٢٥
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
Tafsirs
Lessons
Reflections
88:26
ثم ان علينا حسابهم ٢٦
ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ٢٦
ثُمَّ
إِنَّ
عَلَيۡنَا
حِسَابَهُم
٢٦
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.
Tafsirs
Lessons
Reflections

End of Chapter

Next Surah: Al-FajrTafsir of Surah Al-Ghashiyah
Read More
89. Al-FajrThe Dawn
Next
87. Al-A'laThe Most High
Previous
ExploreMy Quran

Achieve Your Quran Goals

Track Streaks, Create Custom Goals,
Stay Consistent

Set a Custom Goal
Next Surah: Al-FajrTafsir of Surah Al-Ghashiyah

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran Space
Quran.ai
Quran Audio
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute