Read and listen to Surah Ibrahim with translation, tafsir, audio recitation, word-by-word meaning, and transliteration. Translation by Sheikh Omar Sharif bin Abdul Salam.
In the Name of Allah—the Most Compassionate, Most Merciful
, அலிஃப் லாம் றா. (நபியே!) இது ஒரு வேதம். மக்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியின்படி இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்; மிகைத்தவன், மகா புகழாளன் உடைய பாதையின் பக்கம் நீர் வெளியேற்றுவதற்காக இதை உமக்கு இறக்கி தந்தோம்.