Sign in
Sign in
Sign in
Select Language

96. Surah Al-'Alaq, Tamil Translation

The Clot

Read the complete Surah Al-'Alaq with its Tamil translation by Jan Trust Foundation.

Info
In the Name of Allah—the Most Compassionate, Most Merciful
96:1
اقرا باسم ربك الذي خلق ١
ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ ١
ٱقۡرَأۡ
بِٱسۡمِ
رَبِّكَ
ٱلَّذِي
خَلَقَ
١
(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக.
Tafsirs
Lessons
Reflections
96:2
خلق الانسان من علق ٢
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِنْ عَلَقٍ ٢
خَلَقَ
ٱلۡإِنسَٰنَ
مِنۡ
عَلَقٍ
٢
'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான்.
Tafsirs
Lessons
Reflections
96:3
اقرا وربك الاكرم ٣
ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ ٣
ٱقۡرَأۡ
وَرَبُّكَ
ٱلۡأَكۡرَمُ
٣
ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
Tafsirs
Lessons
Reflections
96:4
الذي علم بالقلم ٤
ٱلَّذِى عَلَّمَ بِٱلْقَلَمِ ٤
ٱلَّذِي
عَلَّمَ
بِٱلۡقَلَمِ
٤
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
Tafsirs
Lessons
Reflections
96:5
علم الانسان ما لم يعلم ٥
عَلَّمَ ٱلْإِنسَـٰنَ مَا لَمْ يَعْلَمْ ٥
عَلَّمَ
ٱلۡإِنسَٰنَ
مَا
لَمۡ
يَعۡلَمۡ
٥
மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.
Tafsirs
Lessons
Reflections
96:6
كلا ان الانسان ليطغى ٦
كَلَّآ إِنَّ ٱلْإِنسَـٰنَ لَيَطْغَىٰٓ ٦
كـَلَّآ
إِنَّ
ٱلۡإِنسَٰنَ
لَيَطۡغَىٰٓ
٦
எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான்.
Tafsirs
Lessons
Reflections
96:7
ان راه استغنى ٧
أَن رَّءَاهُ ٱسْتَغْنَىٰٓ ٧
أَن
رَّءَاهُ
ٱسۡتَغۡنَىٰٓ
٧
அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது,
Tafsirs
Lessons
Reflections
96:8
ان الى ربك الرجعى ٨
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجْعَىٰٓ ٨
إِنَّ
إِلَىٰ
رَبِّكَ
ٱلرُّجۡعَىٰٓ
٨
நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது.
Tafsirs
Lessons
Reflections
96:9
ارايت الذي ينهى ٩
أَرَءَيْتَ ٱلَّذِى يَنْهَىٰ ٩
أَرَءَيۡتَ
ٱلَّذِي
يَنۡهَىٰ
٩
தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா?
Tafsirs
Lessons
Reflections
96:10
عبدا اذا صلى ١٠
عَبْدًا إِذَا صَلَّىٰٓ ١٠
عَبۡدًا
إِذَا
صَلَّىٰٓ
١٠
ஓர் அடியாரை - அவர் தொழும்போது,
Tafsirs
Lessons
Reflections
96:11
ارايت ان كان على الهدى ١١
أَرَءَيْتَ إِن كَانَ عَلَى ٱلْهُدَىٰٓ ١١
أَرَءَيۡتَ
إِن
كَانَ
عَلَى
ٱلۡهُدَىٰٓ
١١
நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும்,
Tafsirs
Lessons
Reflections
96:12
او امر بالتقوى ١٢
أَوْ أَمَرَ بِٱلتَّقْوَىٰٓ ١٢
أَوۡ
أَمَرَ
بِٱلتَّقۡوَىٰٓ
١٢
அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும்,
Tafsirs
Lessons
Reflections
96:13
ارايت ان كذب وتولى ١٣
أَرَءَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰٓ ١٣
أَرَءَيۡتَ
إِن
كَذَّبَ
وَتَوَلَّىٰٓ
١٣
அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா,
Tafsirs
Lessons
Reflections
96:14
الم يعلم بان الله يرى ١٤
أَلَمْ يَعْلَم بِأَنَّ ٱللَّهَ يَرَىٰ ١٤
أَلَمۡ
يَعۡلَم
بِأَنَّ
ٱللَّهَ
يَرَىٰ
١٤
நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
Tafsirs
Lessons
Reflections
96:15
كلا لين لم ينته لنسفعا بالناصية ١٥
كَلَّا لَئِن لَّمْ يَنتَهِ لَنَسْفَعًۢا بِٱلنَّاصِيَةِ ١٥
كـَلَّا
لَئِن
لَّمۡ
يَنتَهِ
لَنَسۡفَعَۢا
بِٱلنَّاصِيَةِ
١٥
அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்.
Tafsirs
Lessons
Reflections
96:16
ناصية كاذبة خاطية ١٦
نَاصِيَةٍۢ كَـٰذِبَةٍ خَاطِئَةٍۢ ١٦
نَاصِيَةٖ
كَٰذِبَةٍ
خَاطِئَةٖ
١٦
தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை,
Tafsirs
Lessons
Reflections
96:17
فليدع ناديه ١٧
فَلْيَدْعُ نَادِيَهُۥ ١٧
فَلۡيَدۡعُ
نَادِيَهُۥ
١٧
ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்.
Tafsirs
Lessons
Reflections
96:18
سندع الزبانية ١٨
سَنَدْعُ ٱلزَّبَانِيَةَ ١٨
سَنَدۡعُ
ٱلزَّبَانِيَةَ
١٨
நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம்.
Tafsirs
Lessons
Reflections
96:19
كلا لا تطعه واسجد واقترب ۩ ١٩
كَلَّا لَا تُطِعْهُ وَٱسْجُدْ وَٱقْتَرِب ۩ ١٩
كـَلَّا
لَا
تُطِعۡهُ
وَٱسۡجُدۡۤ
وَٱقۡتَرِب۩
١٩
(அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸுஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக.
Tafsirs
Lessons
Reflections

End of Chapter

Next Surah: Al-QadrTafsir of Surah Al-'Alaq
Read More
97. Al-QadrThe Power
Next
95. At-TinThe Fig
Previous
ExploreMy Quran

Achieve Your Quran Goals

Track Streaks, Create Custom Goals,
Stay Consistent

Set a Custom Goal
Next Surah: Al-QadrTafsir of Surah Al-'Alaq

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran Space
Quran.ai
Quran Audio
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute