Sign in
Sign in
Sign in
Select Language

87. Surah Al-A'la, Tamil Translation

The Most High

Read the complete Surah Al-A'la with its Tamil translation by Jan Trust Foundation.

Info
In the Name of Allah—the Most Compassionate, Most Merciful
87:1
سبح اسم ربك الاعلى ١
سَبِّحِ ٱسْمَ رَبِّكَ ٱلْأَعْلَى ١
سَبِّحِ
ٱسۡمَ
رَبِّكَ
ٱلۡأَعۡلَى
١
(நபியே!) மிக்க மேலானவனான உம்முடைய இறைவனின் திருநாமத்தை(த் தியானித்து) தஸ்பீஹு செய்வீராக.
Tafsirs
Lessons
Reflections
87:2
الذي خلق فسوى ٢
ٱلَّذِى خَلَقَ فَسَوَّىٰ ٢
ٱلَّذِي
خَلَقَ
فَسَوَّىٰ
٢
அவனே (யாவற்றையும்) படைத்துச் செவ்வையாக்கினான்.
Tafsirs
Lessons
Reflections
87:3
والذي قدر فهدى ٣
وَٱلَّذِى قَدَّرَ فَهَدَىٰ ٣
وَٱلَّذِي
قَدَّرَ
فَهَدَىٰ
٣
மேலும், அவனே (அவற்றுக்கு வேண்டிய அனைத்தையும்) அளவுபட நிர்ணயித்து (அவற்றைப் பெறுவதற்கு) நேர்வழி காட்டினான்.
Tafsirs
Lessons
Reflections
87:4
والذي اخرج المرعى ٤
وَٱلَّذِىٓ أَخْرَجَ ٱلْمَرْعَىٰ ٤
وَٱلَّذِيٓ
أَخۡرَجَ
ٱلۡمَرۡعَىٰ
٤
அன்றியும் அவனே (கால் நடைகளுக்கென) மேய்ச்சலுக்குரியவற்றையும் வெளியாக்கினான்.
Tafsirs
Lessons
Reflections
87:5
فجعله غثاء احوى ٥
فَجَعَلَهُۥ غُثَآءً أَحْوَىٰ ٥
فَجَعَلَهُۥ
غُثَآءً
أَحۡوَىٰ
٥
பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக ஆக்கினான்.
Tafsirs
Lessons
Reflections
87:6
سنقريك فلا تنسى ٦
سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰٓ ٦
سَنُقۡرِئُكَ
فَلَا
تَنسَىٰٓ
٦
(நபியே!) நாம் உமக்கு ஓதக்கற்றுக் கொடுப்போம்; அதனால் நீர் அதை மறக்கமாட்டீர்-
Tafsirs
Lessons
Reflections
87:7
الا ما شاء الله انه يعلم الجهر وما يخفى ٧
إِلَّا مَا شَآءَ ٱللَّهُ ۚ إِنَّهُۥ يَعْلَمُ ٱلْجَهْرَ وَمَا يَخْفَىٰ ٧
إِلَّا
مَا
شَآءَ
ٱللَّهُۚ
إِنَّهُۥ
يَعۡلَمُ
ٱلۡجَهۡرَ
وَمَا
يَخۡفَىٰ
٧
அல்லாஹ் நாடியதை அல்லாமல் - நிச்சயமாக, அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் அறிகிறான்.
Tafsirs
Lessons
Reflections
87:8
ونيسرك لليسرى ٨
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ٨
وَنُيَسِّرُكَ
لِلۡيُسۡرَىٰ
٨
அன்றியும், இலேசான (மார்க்கத்)தை நாம் உமக்கு எளிதாக்குவோம்.
Tafsirs
Lessons
Reflections
87:9
فذكر ان نفعت الذكرى ٩
فَذَكِّرْ إِن نَّفَعَتِ ٱلذِّكْرَىٰ ٩
فَذَكِّرۡ
إِن
نَّفَعَتِ
ٱلذِّكۡرَىٰ
٩
ஆகவே, நல்லுபதேசம் பயனளிக்குமாயின், நீர் உபதேசம் செய்வீராக.
Tafsirs
Lessons
Reflections
87:10
سيذكر من يخشى ١٠
سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ١٠
سَيَذَّكَّرُ
مَن
يَخۡشَىٰ
١٠
(அல்லாஹ்வுக்கு) அஞ்சுபவன் விரைவில் உபதேசத்தை ஏற்பான்.
Tafsirs
Lessons
Reflections
87:11
ويتجنبها الاشقى ١١
وَيَتَجَنَّبُهَا ٱلْأَشْقَى ١١
وَيَتَجَنَّبُهَا
ٱلۡأَشۡقَى
١١
ஆனால் துர்பாக்கியமுடையவனோ, அதை விட்டு விலகிக் கொள்வான்.
Tafsirs
Lessons
Reflections
87:12
الذي يصلى النار الكبرى ١٢
ٱلَّذِى يَصْلَى ٱلنَّارَ ٱلْكُبْرَىٰ ١٢
ٱلَّذِي
يَصۡلَى
ٱلنَّارَ
ٱلۡكُبۡرَىٰ
١٢
அவன் தான் பெரும் நெருப்பில் புகுவான்.
Tafsirs
Lessons
Reflections
87:13
ثم لا يموت فيها ولا يحيى ١٣
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ١٣
ثُمَّ
لَا
يَمُوتُ
فِيهَا
وَلَا
يَحۡيَىٰ
١٣
பின்னர், அதில் அவன் மரிக்கவும் மாட்டான்; வாழவும் மாட்டான்.
Tafsirs
Lessons
Reflections
87:14
قد افلح من تزكى ١٤
قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ١٤
قَدۡ
أَفۡلَحَ
مَن
تَزَكَّىٰ
١٤
தூய்மையடைந்தவன், திட்டமாக வெற்றி பெறுகிறான்.
Tafsirs
Lessons
Reflections
87:15
وذكر اسم ربه فصلى ١٥
وَذَكَرَ ٱسْمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ١٥
وَذَكَرَ
ٱسۡمَ
رَبِّهِۦ
فَصَلَّىٰ
١٥
மேலும், அவன் தன் இறைவனுடைய நாமத்தைத் துதித்துக் கொண்டும், தொழுது கொண்டும் இருப்பான்.
Tafsirs
Lessons
Reflections
87:16
بل توثرون الحياة الدنيا ١٦
بَلْ تُؤْثِرُونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ١٦
بَلۡ
تُؤۡثِرُونَ
ٱلۡحَيَوٰةَ
ٱلدُّنۡيَا
١٦
எனினும், நீங்களோ (மறுமையை விட்டு விட்டு) இவ்வுலக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறீர்கள்.
Tafsirs
Lessons
Reflections
87:17
والاخرة خير وابقى ١٧
وَٱلْـَٔاخِرَةُ خَيْرٌۭ وَأَبْقَىٰٓ ١٧
وَٱلۡأٓخِرَةُ
خَيۡرٞ
وَأَبۡقَىٰٓ
١٧
ஆனால் மறுமை (வாழ்க்கை)யோ சிறந்ததாகும்; என்றும் நிலைத்திருப்பதும் ஆகும்.
Tafsirs
Lessons
Reflections
87:18
ان هاذا لفي الصحف الاولى ١٨
إِنَّ هَـٰذَا لَفِى ٱلصُّحُفِ ٱلْأُولَىٰ ١٨
إِنَّ
هَٰذَا
لَفِي
ٱلصُّحُفِ
ٱلۡأُولَىٰ
١٨
நிச்யசமாக இது முந்திய ஆகமங்களிலும்-
Tafsirs
Lessons
Reflections
87:19
صحف ابراهيم وموسى ١٩
صُحُفِ إِبْرَٰهِيمَ وَمُوسَىٰ ١٩
صُحُفِ
إِبۡرَٰهِيمَ
وَمُوسَىٰ
١٩
இப்றாஹீம், மூஸாவினுடைய ஆகமங்களிலும் (இவ்வாறே அறிவிப்பு) இருக்கிறது.
Tafsirs
Lessons
Reflections

End of Chapter

Next Surah: Al-GhashiyahTafsir of Surah Al-A'la
Read More
88. Al-GhashiyahThe Overwhelming
Next
86. At-TariqThe Nightcommer
Previous
ExploreMy Quran

Achieve Your Quran Goals

Track Streaks, Create Custom Goals,
Stay Consistent

Set a Custom Goal
Next Surah: Al-GhashiyahTafsir of Surah Al-A'la

Stay Connected to the Quran ❤️

Short meaningful reminders to reset, reflect and stay connected to the Quran.

Read, Listen, Search, and Reflect on the Quran

Quran.com is a trusted platform used by millions worldwide to read, search, listen to, and reflect on the Quran in multiple languages. It provides translations, tafsir, recitations, word-by-word translation, and tools for deeper study, making the Quran accessible to everyone.

As a Sadaqah Jariyah, Quran.com is dedicated to helping people connect deeply with the Quran. Supported by Quran Foundation, a 501(c)(3) non-profit organization, Quran.com continues to grow as a free and valuable resource for all, Alhamdulillah.

Navigate
Home
Quran Radio
Reciters
About Us
Developers
Product Updates
Feedback
Help
Donate
Our Projects
Quran.com
Quran For Android
Quran iOS
QuranReflect.com
Quran Space
Quran.ai
Quran Audio
Sunnah.com
Nuqayah.com
Legacy.Quran.com
Corpus.Quran.com
Non-profit projects owned, managed, or sponsored by Quran Foundation
Popular Links
Duas from the Quran
Quran Verse of the Day
Ayatul Kursi
Yaseen
Al Mulk
Ar-Rahman
Al Waqi'ah
Al Kahf
Al Muzzammil
SitemapPrivacyTerms and Conditions
© 2026 Quran.com. All Rights Reserved
Contribute